Tuesday, January 17, 2012

தற்பொழுது விண்டோஸ் இயங்கு தளத்திலும் Facebook Messenger ஐ பயன்படுத்த​லாம்!
















பேஸ்புக் சமூக வலைத்தளமானது அன்ரோயிட், பிளக் பெரி, ஐ போன்களுக்கு வெளியிட்டது போன்று தற்பொழுது விண்டோஸ் இயங்கு தளத்திலும் தனியாக பயன்படுத்துவதற்குரிய Facebook Messenger ஐ வெளியிட்டுள்ளது.இம் மென்பொருளானது browser ல் பேஸ்புக்கை திறக்காது நேரடியாகவே நண்பர்களுடன் அரட்டை செய்வதற்கு பயன்படுகின்றது. இது Gtalk, Yahoo messengerஐ போன்று காணப்படினும் அவற்றிலும் அதிகமான வசதிகளை கொண்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF