
ஆச்சர்யமாக இருக்கிறதா...உங்கள் நண்பர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இனி இலவசமாக குறுஞ்செய்தியை இணையம் மூலமாக அனுப்பலாம்.JAXTR என்ற அமெரிக்க நிறுவனம் இணையம் மூலமாக குறுஞ்செய்தியை(SMS) முழுவதும் அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது.
http://www.jaxtr.com/user/index.jsp
யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் செய்து தங்களுக்கென்று ஒரு கணக்கை இலவசமாக உருவாக்கிகொள்ளலாம்.இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக SMSஅனுப்பிக்கொள்ளலாம்.இதன் இன்னொரு சிறப்பு குறுஞ்செய்தியை பெறுபவர்கள் Jaxtr–ல் மெம்பராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF