பலர் தமது நாட்டுக்காக இராணுவத்ததில் சேர்ந்து போராடுவதற்கு மிகவும் விருப்பப்படுவார்கள். அதில் சிலர் இராணுவத்தில் சேரும்போது கொடுக்கப்படும் பயிற்சிகளை பார்த்து அந்த ஆசைகளை விட்டுவிடுவதும் உண்டு. ஏனென்றால் இராணுவப்பயிற்சி மிகவும் கடினமானதாகும்.
ஆனால் சீனாவில் எல்லாவற்றையும் கடந்து உயிருக்கு ஆபத்தான பயிற்சிகளையும் வழங்குகின்றனர். அதாவது 'hot potato' என பெயரிடப்பட்ட பயிற்சியின் போது இராணுவ வீரர்கள் சிலர் வட்டமாக நின்று கைக்குண்டை எறிந்து பரிமாறவேண்டும்.
மேலும் அவ்வேளையில் கைக்குண்டானது கைதவறி விழுந்தால் அத்தனை இராணுவத்தினரின் நிலை மிகக்கடினம் தான். அவ்வாறு கைதவறும் பட்சத்தில் குண்டு நிலத்தில் விழும் முன்பு அவர்கள் பாய்ந்து நிலத்தில் விழுந்து தம்மை தாமே காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF