Sunday, January 29, 2012

உலகின் பிரமாண்டமான கார் காட்சியகம்!

உலகிலே காணப்படும் கார் காட்சியகங்களில் பிரமாண்டமானதும், பார்ப்பவர்களை கவர்வதுமான காட்சியகம் ஜேர்மனியிலுள்ள வூல்வ்பேர்க் நகரத்தில் காணப்படுகின்றது.இக்காட்சியகம் சுமார் 200 அடி உயரமுடையதும் இருபது தட்டுக்களை கொண்ட இரண்டு வெவ்வேறு கோபுரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோபுரத்திலும் சாதாரணமாக 400 கார்கள் வரையில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதுடன் தினந்தோறும் இங்கிருந்து 600 கார்கள் வரையில் இங்கிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.இதுவரையான காலப்பகுதியில் இக்காட்சியகத்திலிருந்து மொத்தமாக 175, 893 கார்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF