உணவு என்பது வாழும் உயிரினங்களால் உட்கொள்ளப்படும் திடமான, நீர்மப் பொருட்களைக் குறிக்கும். மனிதனுடைய வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் உணவிலிருந்தே பெறுகின்றோம்.இவ்வாறான உணவுகள் உணவு விடுதியில் நம் வசதிக்கு ஏற்ப உணவுகள் விடுதியிலும் கிடைக்கின்றன. இவ்வாறான விடுதிகள் மிகவும் ஆடம்பரமாகவும் காணப்படலாம். நாம் பல்வேறு நாட்டில் பலவகையான ஆடம்பர உணவு விடுதியைக் கண்டிருப்போம். ஒரு நாளிற்கு 1000 டொலர் செலவாகும் ஆடம்பர உணவு விடுதியினைப் படத்தில் காணலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF