
சீனாவில் முதல் சூப்பர் கணணியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.சீனாவின் கணணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சிமையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கணணி ஆயிரம் டிரில்லியன் கணக்குகளுக்கான தீர்வுகளை ஒரே நொடியில் கண்டறியும் வல்லமை கொண்டது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கணணி, 3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடல் பயன்பாடு, உயிர் மருந்தகம், தொழில்துறை வடிவமைப்பு, நிதி ஆகிய துறைகளில் இந்த சூப்பர் கணணியை பயன்படுத்த முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF