Saturday, January 14, 2012

கண்களைக் கவரும் வித்தியாசமான மழைத்துளிகள்!

மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரவசம் மனதில் எழுவது இயல்பு. இயற்கையின் அந்த சவரில் குளிக்க விரும்பாத பிறவிகளே இருக்க முடியாது எனலாம்.


அந்த மழைத்துளிகள் வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக்குறைவால் தூசித் துணிக்கைகளில் படிந்து முகிலாகி அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும்போது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழுகின்றன.மேலும் அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே காணலாம். அவ்வாறு காணப்படும் மழைத்துளியின் பல்வேறு வகையான அழகினை படத்தில் காணலாம்.























பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF