Tuesday, January 24, 2012
Bootable விண்டோஸ் யு.எஸ்.பி(USB)-ஐ உருவாக்குவதற்கு!
கணணிகள் இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமாகும். Hard Disk-ல் நிறுவப்படும் இவ்இயங்குதளம் சில சந்தர்ப்பங்களில் கோளாறுகள் காரணமாக இயங்க மறுக்கும்.முக்கியமான தருணங்களில் ஏதாவது கோப்புக்களை குறித்த கணணியிலிருந்து பெறவேண்டுமெனில் திண்டாட வேண்டியிருக்கும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்கி வைப்பதன் மூலம் அதனை பயன்படுத்தி கணணியை இயக்கி அத்தகைய தருணங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம். சரி இப்பொழுது Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.
தேவையானவை
1. Windows 7 or Vista ISO.
2. 4GB கொள்ளளவையுடைய Pen drive.
செயன்முறை
1. Pen drive-ஐ கணணியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
2. Pen driveல் ஏதாவது முக்கியமான தரவுகள் காணப்படின் அவற்றை Backup எடுத்துக் கொள்ளவும். (காரணம் - இச்செயன்முறையின்போது பென்டிரைவ் ஆனது போர்மேட் ஆகிவிடும்).
3. தற்பொழுது Windows 7 ISO (image) fileமென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
இப்பொழுது Next button -ஐ அழுத்தினால் சில நிமிடங்களில் Bootable விண்டோஸ் யு.எஸ்.பி உருவாக்கப்பட்டு விடும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF