இக்கருவியினை USB முறையில் கணணியுடன் இணைத்து பயன்படுத்த முடியும், அத்துடன் இக்கருவியினை இயக்குவதற்கு பிரத்தியேகமான மென்பொருளும் காணப்படுகின்றது.
எனினும் மசாஜின் தன்மையை மியூசிக் பிளேயரைக் கொண்டு அதன் சந்தத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் விசேட அம்சமாகும்.நாம் கணணியில் வேலை செய்துகொண்டிருக்கும் போதே குறித்த கருவியினை இணைத்துவிட்டால் அது தானாகவ மசாஜ் செய்யும் என்பது மேலதிக தகவலாகும். இதன் விலை 170 அமெரிக்க டொலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF