ஜனவரி 1
எஸ்தோனியா நாடானது யூரோ நாணயத்தை முதன் முதலாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 17வது நாடாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைந்தது.
ஜனவரி 9 - 15
தெற்கு சூடான் தன்னை ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக் கொள்ள வாக்கெடுப்பு நடத்தியது.

ஜனவரி 14
ஒருமாத கால போராட்டத்திற்கு பிறகு துனிஷியா நாட்டின் ஜனாதிபதி பதவி விலகினார்.

பெப்ரவரி 14
எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பதவி விலகினார். அதன் பின் இராணுவம் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முறைப்படி நடைபெறும் என அறிவித்தது.

- எகிப்திய போராட்டத்தில் புதிய திருப்பம்: முபாரக் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பு
- எகிப்து அதிபரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்காவின் புதிய திட்டம்: சுலைமானை இடைக்கால அதிபராக்க முடிவு
- எகிப்தில் திடீர் திருப்பம்: சீர்திருத்த குழு அமைக்க சம்மதம்
- எகிப்து கலவரங்கள்: முபாரக்கிற்கு அமெரிக்காவின் அழைப்புகள்
- எகிப்து போராட்டம் முடிவுற்ற நிலையில் ஏமனில் போராட்டம் தொடங்கியது
- எகிப்து அதிபர் முபாரக்குக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை: ராணுவ ஆட்சி வழங்குகிறது
மார்ச் 11
ஜப்பானில் 9.1 ரிக்டர் அளிவில் நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் 15,480 மக்கள் பலியானார்கள், 3,296 பேரைக் காணவில்லை. இதன் பின் உலக அளவில் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டது.

- ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவிப்பு இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை
- ஜப்பானைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை
- ஜப்பானில் அணுசக்தி வாயு கசிவு: மக்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவு
- ஜப்பானில் 12 ஆயிரம் பேர் பலி: மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
- ஜப்பானில் 4வது அணு உலையும் வெடித்தது
மார்ச் 17
லிபியாவில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். லிபியாவின் இராணுவ வீரர்கள் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர். இதனால் ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு லிபியாவின் வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்
ஏப்ரல் 11
ஐவெரி கோஸ்ட் நாட்டு ஜனாதிபதி லாரண்ட் காக்கோ கைது செய்யப்பட்டார்.

- லோரன்ட் பக்போ கைது செய்யப்பட்டுள்ளார்
ஏப்ரல் 29
இங்கிலாந்து நாட்டு இளவரசர் வில்லியம் அவரது காதலியான கேத் மிடில்டனை மணந்தார்.

மே 1
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

- ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொலை!
- இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்: ஒபாமா மகிழ்ச்சி1
- ஒசாமா கொல்லப்பட்டதை நேரடியாக பார்த்த ஒபாமா!
மே 26
போஸ்னியா நாட்டின் இராணுவத் தளபதி ராட்கோ மிலாடிக் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் செர்பியாவில் கைது செய்யப்பட்டார்.

- 8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைது
- மிலாடிக் கைதானதை தொடர்ந்து செர்பியாவில் போராட்டம் வெடிக்கும் அபாயம்
யூன் 4
சிலி நாட்டில் வெடிமலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக தென் அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாட்டில் விமானப் போக்குவரத்து தடைபட்டது.

யூன் 5
ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே போராட்டக்காரர்களின் தாக்குதல் காரணமாக காயமடைந்ததை தொடர்ந்து வைத்திய சிகிச்சை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

- மாளிகை மீது குண்டு வீசித் தாக்கியதில் ஏமன் அதிபர் காயம்: சவுதியில் சிகிச்சை
- ஏமனில் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
யூலை 7
உலகில் முதன் முதலாக செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

யூலை 9
தெற்கு சூடான் தனி நாடாக உதயமானது.
தெற்கு சூடான் தனி நாடாக உதயமானது.
- இன்று புது நாடாக உதயமாகும் தெற்கு சூடான்
யூலை 20
வரலாற்றிலேயே முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் சோமாலியா நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.

- சோமாலிய நாட்டில் கடும் வறட்சி: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
யூலை 22
நோர்வேயில் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டின் காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர்.

- நோர்வேயின் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு
- நோர்வேயின் தலைநகரில் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு
ஓகஸ்ட் 5
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது புகைப்படங்களின் மூலமாக நாசாவால் உறுதி செய்யப்பட்டது.

- செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஓகஸ்ட் 20 - 28
போராட்டக்காரர்களால் லிபியாவின் தலைநகரான திரிபோலி கைப்பற்றப்பட்டது.

- கடாபியின் சொந்த ஊர் சுற்றி வளைப்பு: புரட்சிப் படைகள் தீவிரம்
செப்ரெம்பர் 19
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 434 பேர் உயிரிழந்தனர்.

- பாகிஸ்தானில் பயங்கர வெள்ளம்: 10 லட்சம் வீடுகள் சேதம்
அக்டோபர் 18
1027 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

- 447 பாலஸ்தீன கைதிகள் விடுதலை
- இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம்
அக்டோபர் 20
லிபியாவின் ஜனாதிபதி மும்மர் கடாபி சிர்தே நகரில் போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

- லிபிய அதிபர் கடாபி சுட்டுக் கொலை
- மிக கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபி
- சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபியின் மகன்
அக்டோபர் 23
துருக்கியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 604 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2200 கட்டிடங்கள் சேதமடைந்தது.

- துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி
- துருக்கி நிலநடுக்கம்: இரண்டு நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
அக்டோபர் 27
பிரஸ்ஸல்ஸ் மாநகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் யூரோ கடன் நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்புக்கான தொகையானது 1 டிரில்லியான உயர்த்தப்பட்டது.

- யூரோ பிரச்னைக்கு தீர்வு காண போராடும் ஐரோப்பியத் தலைவர்கள்
- யூரோ மண்டலப் பிரச்னை: சீனாவின் உதவியை நாடும் ஐரோப்பிய அமைப்பு
அக்டோபர் 31
உலகத்தில் மொத்த மக்கள் தொகையானது 7 பில்லியனைத் தொட்டது.

- உலகின் 700வது கோடி குழந்தை பிறப்பு
யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை தனி உறுப்பு நாடாக அங்கீகரித்தது. இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 107 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.
- யுனெஸ்கோவில் முழு நேர உறுப்பினராக பாலஸ்தீனம் தேர்வு: அமெரிக்கா கடும் கண்டனம்
டிசம்பர் 15
ஈரான் போர் முடிவடைந்தது என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.

- ஈராக்கில் போர் முடிவடைந்து விட்டது: ஒபாமா
டிசம்பர் 16
பிலிப்பைன்சில் வாஷி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.

- பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல், மழைக்கு 130 பேர் பலி
டிசம்பர் 19
வடகொரியா தலைவர் கிம் ஜாங் மரணம் அடைந்ததாக அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டது.

- வட கொரிய தலைவர் மரணம்
- வட கொரிய தலைவர் மறைவு: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
- வட கொரிய ஜனாதிபதியின் இறுதிச் சடங்கு
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF