Saturday, January 14, 2012

உங்களால் முடியுமா?

உங்களின் வாழ் நாளில் இப்படியான ஒரு நிகழ்வினை கண்டிருப்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.இன்றைய காலத்தில் சினிமா, நடனம், மற்றும் கலை கற்பனையில் பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படும் போது அதனை பார்த்து ரசிக்கின்றோம்.


இங்கு ஒருவர் மேடை நிகழ்வொன்றில் செய்யும் சாகசம் அனைவர் கண்களையும் அதிசயத்தில் ஆழ்ந்துகின்றது. சுவிஸ்லாந்தை சேர்ந்த Maedir Eugster சாகசம் புரியம் ஒரு கலைஞர்.சமநிலை காப்பது என்பது மிகவும் கடினம் இந்த பூமி கூட பல தடவைகளில் சமநிலையில் இழந்து சுனாமி எனும் பேரழிவு அலைகளை உருவாக்கின்றது. ஆனால் இவரோ பல தடிகளை வைத்து சற்றும் தளராது சாகசத்தை புரிகின்றார்.சிறு தடிகளில் தொடங்கி பெரிய தடிகள் வரை எவ்வளவு நுணுக்கமாக மிகவும் பொறுமையாக மேற்கொள்கின்றார் என்பதை காணொளியில் பாருங்கள்.விடா முயற்சியும் பொறுமையும் இருந்தால் நாளை நீங்களும் வாழ்கையில் வெற்றியாளராகலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF