பொதுவாக நாம் பயணம் செய்வது சாலையில் தான் செய்வோம். நெதர்லாந்து நாட்டில் வித்தியாசமாக மனித உடம்பில் உள்ள உறுப்புகளில் பயணம் செய்கின்றனர்.மேலும் இவர்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பற்றிய விபரங்களை அளிக்குமாம். அவ்வாறாக தன்னைப் பற்றி விபரத்தை அளிக்கும் பயணம் செய்யும் மனிதர்களை படத்தில் காணலாம்.