Saturday, February 25, 2012

பிரமாண்ட மிரட்டலுடன் வருகிறது LG Optimus Vu ஸ்மார்ட் கைபேசி!


உலகின் முன்னனி ஸ்மார்ட் கைபேசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தென்கொரியாவை தலைமயகமாக கொண்ட LG, தனது புதிய தயாரிப்பானLG Optimus Vu என பெயரிடப்பட்ட ஸ்மார்ட் கைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்புதேர்ச்சியுடைய IPS Display தொழில்நுட்பத்துடன் 5.5 இஞ் அளவிலான ஒப்பீட்டளவில் பெரிய திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
அத்துடன்1.5GHz dual-core processor, 32GB internal memory and a large 2,080 mAh battery என்பவற்றுடன் அட்டகாசமாக தயாரிக்கப்பட்டுள்ளது.சந்தையில் போட்டியில் உள்ள அப்பிள், சம்சுங் ஸ்மார்ட் போன்களை இது வெற்றி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF