Wednesday, February 22, 2012

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 200 ஆண்டு பழமைவாய்ந்த மம்மிக்கள்!

இத்தாலியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மிக்கள் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்படுகின்றன.பிரபல்யமான மனிதர்கள் இறக்கும்போது அவர்களின் பூதவுடல் பழுதடையாது பல ஆண்டுகள் இருக்கும் பொருட்டு விசேடமாக வடிவமைக்கப்பட்ட பேளையினுள் வைத்து புதைப்பார்கள். இருந்தும் அவை நீண்ட காலம் பழுதடையாமல் இருப்பதற்கான மர்மம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.எனினும் தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் அடிப்டையிலேயே இந்த மம்மிக்களின் இரத்த குழாய்களான நாடி, நாளம் என்பன ஆய்விற்குட்படுத்தப்படுகின்றன.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF