
உலகிலேயே இதுவரை அறியப்பட்ட இறால்களிலே மிகவும் பெரிய இரால் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கூஷிங் நகர கடற்கரையிலேயே இவ் இராட்சத இறால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 இஞ்ச் நீளத்தில், அண்ணளவாக 3 வயது குழந்தையின் வடிவில் காணப்படுகிறது.
12.25 கிலோகிறாம் நிறையுள்ள இவ் இறாலுக்கு ‘ரொக்கி’ என செல்லப்பெயர் வைத்துள்ளார்கள் கடல் ஆய்வாளர்கள்.கடல்வள ஆராட்சி நிலையத்தால் இவ் இறால் தொடர்பில் ஆராட்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் கடலிலேயே விடப்படவுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF