நாசாவினால் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் தோன்றுவது அந்தாட்டிக்காவின் Pine தீவுகளில் ஏற்பட்ட பாரிய பனிபாறை வெடிப்பாகும்.2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதியன்று இந்த வெடிப்பின் அளவு 30 x 80 KM ஆகும்.ஆனால் தற்போது இதன் அளவு 900 KM பரப்பளவாகும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடுகின்றது நாசா.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF