நதியலை
சுழலும் ஒளிவட்டங்களின் பின்னால்தானிருக்கிறது கவனிக்கப்படாத இருட்டும்
Friday, February 10, 2012
அரபிக்கடலில் இறந்த நிலையில் 40 அடி நீள ராட்சத சுறாமீன்!
பாகிஸ்தானில் கராச்சி துறைமுகம் அருகே அரபிக்கடலில் 40 அடி நீள ராட்சத சுறாமீன் ஒன்று இறந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தது.இவ்வகையான சுறாமீனை மீனவர்கள் கிரேன் மூலம் கரைக்கு தூக்கி வருவதைக் காணொளியில் காணலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Newer Post
Older Post
Home