Saturday, February 25, 2012

இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!


இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத்தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர், இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த நிலையில் ABCB6,ABCG2 உள்ளடக்கிய 32 புரத மூலகங்களை பால்லிஃப் கண்டறிந்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF