Thursday, February 9, 2012

ஸமார்ட்போனுக்கான கூகுளின் புதிய பதிப்பு வெளியீடு!



கூகுள் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒன்று.இதில் புதிதாக கூகுள் குரோம் பீட்டா என்ற புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.இந்த தொழில்நுட்பத்தினை கூகுள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த இயங்குதளத்திற்காகவே பிரத்யேகமாக இதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.ஐசிஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனிலும், டேப்லட்டிலும் மட்டுமே இந்த குரோம் பீட்டா பதிப்பை பயன்படுத்த முடியும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF