சிலைகள் செய்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கு பொறுமை மிக அவசியமான ஒன்றாகும். அதுவும் பழங்களை கொண்டு உருவங்கள் செய்வதென்பது மிகவும் வினோதமான சற்று கடினமான காரியமாகும்.அப்படி செய்யப்படும் உருவங்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது விருப்பத்தினையும் கவர்ந்து காணப்படுகிறது.
இங்குள்ள உருவங்களை பாருங்கள் அவை எவ்வளவு அழகாக இருக்கின்றனவென்று. இவைக்கு உயிர் என்பது வெறும் ஓரிரு தினங்கள் மட்டுமே ஆகும்.ஆனால் அதற்கு இதை உருவகித்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதைப் படத்தில் காணலாம்.