Thursday, February 16, 2012

உலகிலேயே காணப்படும் அரியவகை வெள்ளைக் கரடிகள்!

சாதாரணமாக கரடிகள் என்றாலே பொதுவாக கறுப்பு நிறத்திலேயே காணப்படும். பண்டா கரடிகள் மட்டுமே வௌ்ளை, கறுப்பு கலந்த நிறங்களில் உள்ளன.மேலும் இவைகளைக் காடுகளில் புகைப்படங்கள் எடுக்கும் கலைஞர்களின் கமெராவில் புதியதும், அரியவகையிலும் காணப்படும் வௌ்ளைக்கரடிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இதேநேரம் கனடா, வன்கூவரை சேர்ந்த 43 வயதான ஒரு புகைப்படக் கலைஞர் கூறுகையில், இவை ஆச்சரியப்படத்தக்க வகையில் வௌ்ளை நிறத்தில் காணப்படுவதாகவும், எனினும் இவை போலார் கரடிகள் இல்லை எனவும் இவ்வகை கரடிகள் உலகெங்கிலும் சுமார் 200 வரையான எண்ணிக்கையில் எஞ்சியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.








பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF