இச்சேவையின் மூலம் கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் வரையான ஆழமான பகுதியை அவதானிக்க முடியும்.இதன் ஆரம்ப கட்டமாக கடற்படுக்கைகளின் 50,000 படங்கள் இணைக்கப்பட்டு 360 டிகிரியில் சுற்றிப்பார்க்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றது.இதனால் மாணவர்கள் உட்பட விஞ்ஞானிகளும் பயனடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


