
இந்தப் பெண்ணின் நெக்கடிவ் புகைப்படத்திலுள்ள சிகப்பு நிற புள்ளியை30 செக்கன்கள் தொடர்ந்து பார்த்துவிட்டு ஒரு வெள்ளை நிற பேப்பருக்கு அல்லது உலாவியின் வெள்ளை நிற புதிய விண்டோவிற்கு உங்கள் பார்வையை உடனடியாக திருப்புங்கள்.இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரிந்துவிடும் என்கிறனர்.இதற்கு காரணம் கண்களில் உள்ள photoreceptors (வண்ண உணர் கூம்பு செல்கள்) overstimulation மூலம் உணர்திறன் இழந்து விட உடனே வெற்று இடத்தில் பார்வையைத் திருப்பினால் கண்களைச் சுற்றியுள்ள கூம்பு செல்கள் மிக வலுவான சிக்னல்களை வெளியே அனுப்புகின்றன.மூளை துல்லியமான எதிர் வண்ணங்கள் பார்த்து உண்மையான புகைப்படத்தை உணர்ந்து கொள்கின்றதாம்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF