இந்நிலையில் இங்குள்ள மக்கள் அனைவரும் உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது பனிபடர்ந்து உருவாகும் இயற்கை கலை நயங்கலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்து இரசிப்பதுடன் இக்காலநிலையை ஆர்வத்துடன் அனுபவித்து குதூகலிக்கின்றனர்.
மேலும் இதேவேளை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதனால் கிழக்கு ஐரோப்பிய கண்ட மக்களின் உணவுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




