Thursday, February 2, 2012

குறைந்த வெளிச்சத்தி​லும் படம் எடுக்கும் புதிய "சைபர் சொட்" கமெராக்கள்!

சூழலில் குறைந்தளவு ஔி உள்ள போதிலும் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய புதிய சைபர் சொட் கமெராக்களை சொனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.முதற்காட்டமாக WX70, WX50 எனும் இரு மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இக்கமெரா 16.2 மெகா பிக்சலை கொண்டுள்ளதுடன் முழுமையான HD வீடியோ பதிவை மேற்கொள்ளும் வசதியையும் கொண்டுள்ளது.இவை தவிர பின்வரும் சிறப்பம்சங்களையும் இக்கமெராக்கள் கொண்டுள்ளன.


Effective Pixels: 16.2 megapixels. 
Image Sensor: 1/2.3 type (7.77mm) Exmor R CMOS. 
Processor: BIONZ. 
Lens: Carl Zeiss Vario-Tessar. 
Zoom: 5x Optical Zoom / 10x Clear Image Zoom; 25mm wide angle. 
ISO: Auto / 100 / 200 / 400 / 800 / 1600 / 3200 / 6400* / 12800* (*Achieved by image superimposition and "Pixel Super Resolution" technologies). 
Battery Life (still image shooting): Approx.120mins (CIPA standard with LCD on). 
Video recording: Full HD (AVCHD 1920x1080 / 50i), MP4 also selectable. 
Approx. dimensions WxHxD: 92.2 x 52.0 x 19.1 mm (3 3/4" x 2 1/8" x 25/32"). 
Weight (Body Only): WX70 - 98g (3.5oz.), WX50 - Approx. 101g (3.6oz.).
Available colors: Silver/Black/White.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF