Sunday, November 13, 2011

பாம்பைக் கொலை செய்து உண்ணும் மற்றொரு பாம்பு!!



பாம்பை உண்ணும் பாம்பு என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் இங்குள்ள ஒரு பாம்பு மற்றொரு விஷ பாம்பை சண்டையிட்டு கொலை செய்து சாப்பிடுகிறது. பார்த்தாலே பரவசமாக இருக்கிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF