
Microsoft Safety Scanner எனும் நிறுவனம் போர்ட்டபிள் ஆன்டிவைரஸ் மென்பொருளை தற்போது இலவசமாக வழங்குவதற்கான சேவையை ஆரம்பித்துள்ளது.உங்கள் கணணியின் பாதுகாப்பிற்கு தேவையான மேம்படுத்தல்களை செய்ய விடாமல் தடுக்கும் போதும் மேலும் யூ.எஸ்.பி டிரைவில் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடியதுமான சிறந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் வேண்டுமாயின் Microsoft Safety Scanner ஐ பயன்படுத்தலாம்.
குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த மென்பொருளை மேன்படுத்தவேண்டும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF