
கழிவுகளிலிருந்து மீள் சுழற்சி மூலம் உபயோகம் தரும் தயாரிப்புக்களைஉருவாக்கிவரும் holstee எனும் நிறுவனம் அவர்களின் பொருட்களை சந்தைப் படுத்த புதிய வழிமுறையை கடைப்பிடிக்கின்றது.அண்மையில் அந்நிறுவனம் உருவாக்கிய வீடியோ இது. வாழ்க்கையின் முக்கிய விடயங்களை அனைவருக்கும் புரியும் படி இலகுவாக எடுத்துச் சொல்கிறது. அவற்றில் சில
"சில சந்தர்ப்பங்கள் ஒரு தடவை மட்டுமே வரும். அவற்றை பயன்படுத்தி விடுங்கள்."
"தொலைந்து போகும் போது மட்டுமே உங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும்"
"எல்லா உணர்ச்சிகளும் அற்புதமானவை"
மிகுதிக்கு இருமுறை வீடியோவைப் பாருங்கள். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF