Tuesday, November 29, 2011

ஒரு நிமிடம் மட்டுமே சூரியனில் காட்டியபின்னர் 2 வாரங்கள் வரை!


இரவில்ஒளிரக்கூடியஒளியைவெளிவிடும்உலோகத்தினைக் அமெரிக்காவைத்தளமாகக்கொண்டவிஞ்ஞானிகள்குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.இந்தஉலோத்தினைஒருநிமிடம்மட்டுமேசூரியனில் காட்ட வேண்டும் பின்னர் அது 2 வாரங்கள் வரைஒளிரக் கூடியது.
அகச்சிவப்புக்கதிரையொத்தபொருளைவெளிவிடும்இந்தமூலப்பொருள் இராணுவத்தினருக்குஇரவுவேளையில்இரகசியவெளிச்சத்தைஏற்படுத்த உதவும்எனஜோர்ஜியபல்கலைக்கழகத்தினர்கூறினர்இந்தப்பொருள் அனைத்துக்காலநிலையிலும்பயன்படுத்தஉதவும்என்கின்றனர்.இதில் அனைவரும்அறிந்தஅகச்சிவப்பு.ஒளியைப்போன்றமுழுமையானஒட்சைட்கலவைகாணப்படுகின்றது.இதில்நாகத்தின்3மூலக்கூறுகளானகுறோமிய அயன்காணப்படுகின்றன.குறோமியஅயன்கள்வழமையாக,சூரியஒளிபோன்றகூடுதலானஒளிவிடும்பொருளில்சிலமில்லிவிநாடிகள்காட்டியபின்னர்தமதுஅகச்சிவப்புஒளியை ஒத்தவெளிச்சத்தினைவெளிவிடுகின்றன.
இருப்பினும்,நாகமும்அதன்மூலக்கூறுகளுந்தான்இந்தக்குறுகியஒளியை360 மணித்தியாலம்வரைவேலைசெய்யக்கூடியவாறுசக்தியை உருவாக்குகின்றனவிஞ்ஞானிகள்இந்தமூலப்பொருளைப்பல காலநிலைகளில்வைத்துப்பரிசோதித்தனர்.மேகமூட்டாகஇருந்தநாட்களில், மழைநாட்களில்,நிழல்களில்எனபபலகாலநிலைகளிலும்இதனைப் பரிசோதித்துஒளியேற்றிப்பார்த்தனர்நேரடியானசூரியஒளிதான்இந்த பொஸ்பரஸ்போன்றமூலப்பொருளிற்குஒளியேற்றத்தேவையில்லைஎன்று விஞ்ஞானிகள்குழுதெரிவித்தது.
இதனைநீரடியில்அல்லதுவெளுக்கவைக்கும்கலவைக்குள்அமுக்கிவைத்து எனப்பலமுறைகளிலும்பரிசோதித்துப்பார்த்தனர்.அனைத்து சந்தர்ப்பங்களிலும்இதுவிரைவாகத்தனதுஒளியைப்பெற்றது.இந்த மூலப்பொருளைசெரமிக்தட்டுக்களுடனும்பூச்சுக்களுடனும்பயன்படுத்த முடியும்.இராணுவத்தினரும்பாதுகாப்புச்சேவைப்பிரிவினரும்இதனைஓர் அடையாளங்காணும் நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம்.
இதனால்இதனைஇரவுப்பார்வைச்சாதனத்தைஅணிந்துள்ளஒருவரால் மட்டுமேகாணக்கூடியதாகவும்இருக்கும்எனவிஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்தமூலப்பொருளின்நனோகூறுகளையும்பரிசோதனை செய்துவருவதாகவும்அவை புற்றுநோய்க்கலஆய்வாளர்களுக்கு உதவலாமென்றும்கூறுகின்றனர்.இது அடுத்த தலைமுறை சூரிய சக்திக் கலங்களை மேம்படுத்தவும் அதிக விளைதிறனுடன் சூரிய ஒளியைக் களஞ்சியப்படுத்தி வைக்கவும் உதவுமென்றும் விஞ்ஞானிகளால் கூறப்படுகின்றது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF