பல்வேறு உயிரினங்களின் முட்டைகளை நம்முடைய கண்களால் பார்த்திருக்கிறோம் அவற்றை உண்டும் இருக்கிறோம். ஆனால் நுண்ணுயிரிகளின் முட்டைகளை பார்த்திருப்போமா அல்லது ருசித்துத்தான் இருப்போமா?ருசிப்பது என்பது கடினமான காரியம் தான் ஆனால் நுண்ணோக்கிகளில் அவற்றை அவதானிக்க முடியும். அவ்வாறு பெறப்பட்ட சில நுண்ணுயிரிகளின் முட்டைகளின் படங்களை இங்கே காணலாம்.