இன்றைய தொழில்நுட்ப உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் நவீன உலகம் என்ற பெயரில் இத்தகைய கொடுமைகளும் ஒருபக்கம் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது.ஒருபக்கம் தொழில்நுட்பம் அபரீதமான வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் மனிதனின் மூளையை மழுங்கடிங்கும் வகையில் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு சான்றாக தான் அமைகின்றது.