Wednesday, November 16, 2011

உலக அதிசயங்களில் ஒன்றாகும் அமேசன் காடு!!!

இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள `புதிய 7 அதிசயங்கள் அறக்கட்டளை’ வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலக அளவில் 7 அதிசயங்களின் தற்காலிக பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இரண்டாவது இடத்தை வியட்நாம் ஹலாங் வளைகுடா, மூன்றாவது இடத்தை அர்ஜென்டினா இகுசு நீர்வீழ்ச்சி ஆகியவை பெற்றுள்ளன.இவை தவிர தென் கொரியாவின் ஜேஜு தீவு, இந்தோனேசியாவின் கொமாடோ, பிலிப்பைன்சின் தரைக்கு கீழ் ஓடும் புயர்டோ பிரின்சிசா ஆறு, தென் ஆப்பிரிக்காவின் டேபிள் மலை ஆகியவையும் அதிசய பட்டியலில் உள்ளன.உலக அதிசயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு(2012) தொடக்கத்தில் வெளியாகிறது.

the male Andean cock-of-the-rock (Rupicola peruviana) has vivid orange or red plumage, while females are drab and brown. Manú National Park, Peru
the Amazon is the largest rainforest in the world and is home to 15% of the world’s known land-based plant species, and nearly 10% of the world’s mammals. It has as many as 300 species of tree in a single hectare
Jackson's chameleon (Chameleo jacksoni), Mount Kenya National Park, Kenya
Rafflesia flowers can reach 106cm wide, making them the world's largest flowers. Gunung Gading National Park, Borneo
frogs, like this Gunther's banded treefrog (Hyla fasciata) in Tambopata Reserve, Peru, are amazingly diverse in rainforests
katydids are part of the grasshopper family and come in a bewildering array of shapes and colours. Sumatra in Indonesia
much like human babies, infant Sumatran orangutans (Pongo abelii) cling to their mothers for the first few years of life. Gunung Leuser National Park, Sumatra, Indonesia
jaguar
Amazon river flowing through the Amazon rainforest










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF