
இடியைப் போல் வெடி வைத்து 17 மாடிகளைக் கொண்ட கட்டிடம் தரைமட்டமக்கப்படுகிறது. இந்த கட்டிடம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். 1964ஆம் ஆண்டு இந்தக் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் 55Kg எடை கொண்ட வெடிபொருட்கள் மூலம் 12,000 தொன் கற்களாகக் குறைக்கப்பட்டது.அருகில் உள்ள வீடுகளுக்கும், அதில் வாழும் மக்களுக்கு எந்தவித சேதமில்லமால் வெடித்ததை பலரும் பார்த்தனர்.
இதுபற்றி கொலின் காம்ப்பெல் என்பவர் கருத்து தெரிவிக்கையில், இக்கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த, மனதிற்கு மிகவும் அமைதியாகவும் இருந்தது.இந்த 17 மாடி கட்டிடம் 49 மாடி கொண்ட கட்டிடமாக மாறும் போது இன்னும் அழகாகவும், அமைதியாகவும் காணப்படும் என்றார்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF