
20 நொடியில் லேசர் சிகிச்சையின் மூலம் கண்ணின் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்டிரோமா கண் ஆராய்ச்சி மைய நிபுணர் க்ரேக் ஹோமர் தலைமையில் தீவிர ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதுபற்றி கிரேக் கூறுகையில், லேசர் மூலம் 20 நொடியில் கண்ணின் பிக்மென்ட்(நிறமிகள்) நிறம் மாற்றப்படுகின்றன. இப்போதைக்கு கண்ணை பிரவுன் நீல நிறத்துக்கு மாற்ற முடியும். மற்ற கலர்களை கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.விரைவில் அதுவும் சாத்தியம் ஆகும். முழுக்க முழுக்க கணணி உதவியுடன் இந்த சிகிச்சை நடக்கிறது என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF