ஆனால் இங்கு ஒருவர் பூமியிலிருந்து மிகவும் உயரமான இடங்களிலிருந்து புகைப்படங்களை எடுத்து சாதித்திருக்கின்றார். கனடா ரொறன்ரோவை சேர்ந்த ரொம் றியாபோயி என்ற 27 வயதுடைய இளைஞனே இந்த புகைப்படங்களை பயமின்றி எடுத்திருக்கிறார். மேலும் இப்புகைப்படம் எடுப்பதற்காக ஏறத்தாழ 100 கட்டிடங்களில் ஏறி இறங்கியிருக்கின்றார்.







