Tuesday, October 18, 2011

மனிதாபிமானம் எங்கேபோனது?... செத்துவிட்டதா?

இரண்டு வயது குழந்தை வாகனத்தில் அடிபட்டு வீதியிலே உயிருக்குபோரடிக்கொண்டு இருக்க அந்த வீதியால் செல்லும் மக்கள் கண்டும் காணாததுபோல் செல்லும் காட்சி நடந்தது சீனாவில் வீடியோவில் அக்காட்சி பதிவாகியுள்ளது நீங்களும் பாருங்கள் மனிதாபிமானம் எங்கே என்று.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF