
தற்போது பாவனையில் இருக்கும் மடிக்கணணிக்கு பதிலீடாக எதிர் காலத்தில் மிகவும் திறன் வாய்ந்த ரோல்டொப் கணணிகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இது எதிர்கால சந்ததியினருக்கு வாய்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரோல் டொப் கணணிகள் மிகவும் துல்லியமாக கிராபிக்ஸ் வடிவில் காட்டப்பட்டுள்ளதை கீழுள்ள வீடியோ மூலம் காணலாம்.
