Thursday, October 20, 2011

ஐபாட் விளையாடும் குழந்தையின் சுட்டித்தனம்!

ஐ.பாட்டில் வெளியான புதிய அப்பிளிகேசன் ஒன்றை உலகெங்கும் வாழும் 400 மில்லியன் மக்கள் தரையிறக்கி உள்ளனர். குறித்த விளையாட்டு அப்பிளிகேசனை இயக்கியதும் குழந்தை ஒன்று முதலில் பயப்படுவதும், பின்னர் சிரிப்பதுமாக உள்ள காட்சியை காணலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF