
லண்டன் நகருக்கே காலம் காட்டிய Big Ben எனும் இந்த மணிக்கூட்டு கோபுரம் சாய்வடையத்தொடங்கியிருக்கிறது. லண்டன் மாநகரில் இடம்பெறும் விஷேட நிகழ்வுகளுக்கு இதன் மீது வண்ண விளக்குகள் பொருத்தி அலங்கரிப்பது வழக்கம். இது 0.26 பாகை சரிந்துள்ளது. இதன் சாய்வு மேலும் அதிகரிக்குமானால் முழுவதும் சரிந்து விழும் அபாயம் ஏற்படலாம். தற்போது சாய்வை குறைக்கும் நடைமுறைகள் நடைபெறுகின்றன. உலக அதிசயங்களுள் ஒன்றான பைசா சாய் கோபுரம் 4 பாகை சரிவுடையதென்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF