
நூறு வயது வரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.
ஆயுளை அதிகரிக்க கடினமான சில விடயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்.
ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.
1. உடல் எடையைக் குறைத்தல்.
2. புகைத்தலைத் தவிர்த்தல்.
3. உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்.
4. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்.
5. நீரிழிவு கட்டுப்பாடு.
6. சுறுசுறுப்பான வாழ்க்கை.
7. பழங்களை அதிகம் உண்ணுதல்.
அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.