
அந்த காலத்தில் தகவல் அனுப்பும் கருவியை கண்டு பிடிக்க பலர் முயன்றனர் அடிப்படை உண்மைகளை எந்த தனி மனிதனும் கண்டு பிடிக்கவில்லை. பலரின் கூட்டு முயற்சியே இது. ஆனாலும் ரேடியோவை முறைப்படி கண்டுபிடித்தவர் யார் என விசாரித்து பார்த்தால், அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நிக்கோல டெஸ்லா என்பவர் தான்.ஆனால் அந்த காலத்தில் காப்புரிமை சட்டங்கள் தெளிவாக இல்லாததால், இவர் காப்புரிமை பெறவில்லை. இதை சற்று மாற்றி பெயரை தட்டி சென்றார் மார்க்கோனி. ஆனால் அறிவியல் உலகில் மார்க்கோனியை விட டெஸ்லாவையே பெருமையாக பேசுகிறார்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF