
பொதுவாக நடனத்தை நாம் ரசிப்போம் ஆனால் இந்த நடனத்தை பார்த்தால் நாம் மிகவும் அலற வேண்டியதாக இருகின்றது. இன்றைய இளைஞர் மத்தியில் உயிர் எனபது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை என்பதற்கு இந்த காணொளியே ஒரு உதாரணம்.ஒரு தனியார் தொலை காட்சியில் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த கலைஞர்கள் எப்படி தங்கள் உயிரையே பணயம் வைத்து நடுவர்கள் முதல் பார்ப்பவர் அனைவரயும் அலற வைக்கிறார்கள். தலை மீதும் உடம்பு மீதும் வாகனங்களை ஏற்றுவதும் சுத்தியல் கொண்டு தன்னுடைய மார்பில் அடித்துக் கொள்வதும் கண்ணாடியில் விழுவதும் முள் படுக்கையில் அடுக்கடுக்காக படுப்பதும் என்று பார்க்கவே ஏதோ ஒரு த்ரில்லர் படத்தை பார்த்து போல் இருகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF