Monday, October 24, 2011

பூமியைப் போன்ற குளிர்ச்சியான கிரகம்..


எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதியானது பூமியின் கோடை காலத்தைப் போன்று உள்ளது. இதன் பெயரானது WD 0806 � 661B ஆகும். இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 முதல் 9 தடவை பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது.பென் நாட்டை சேர்ந்த வானியல் வல்லுநரான கெவின் லுக்மன் குறிப்பிடுகையில், இது சிறிய நட்சத்திரம், இதன் வெப்பநிலை பூமியைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார். வானியல் வல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த குளிர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு கதிர்களால் செயல்படும் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரத்தை பொருட்களின் மீது மின்னச் செய்யலாம். 


இந்த நட்சத்திரமானது பூமியையும், அதன் வட்டப்பாதையையும் கடக்க 63 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிறது. ப்ரவுன் டுவார்ப் நட்சத்திரமானது மற்ற நட்சத்திரங்களைப் போன்றது. அதனுள் மேகத்தூசுகளும், வாயுவும் உள்ளன. இந்த நட்சத்திரம் தன்னுள்ளே போதுமான அளவு மேகத் தூசுகளை வைத்து கொள்ள தவறினால், தெர்மோ நியூக்ளியார் வினை புரிந்து தீப்பற்றி எரிந்து விடும்.

இந்த நட்சத்திரத்தின் மேற்பகுதி வெப்பநிலை 27 முதல் 80 டிகிரி சென்டிகிரேடு ஆகும். இந்த வெப்பநிலை மனிதர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. 1995ல் வானியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்நட்சத்திரத்தின் வெப்பநிலை பூமியைப் போன்று இருக்கும். இந்த நட்சத்திரம் மிகப்பெரிய வட்டப்பாதையை கொண்டது. அந்த வட்டப்பாறையானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தைப் போன்று 2,500 ஆண்டுகள் கொண்டது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF