ரயில்கள் மலைப் பாதையில், கடலுக்கு மேல் சென்று பார்த்திருக்கிறோம். தொங்கும் ரயிலை பார்த்ததுன்டா, தொங்கும் ரயில் ஜொ்மனியில் உள்ளது. இந்த ரயில் பாதை வுப்பர் நதியின் மேலே அமைந்துள்ளது.ஜொ்மனியில் இந்த ரயில் "ச்ச்வேபெபஹன்" என்று அழைக்கப்படுகிறது.இதன் ரயில் பாதை 13.3 கி்.மீ நீளம் 8 மீட்டர் அகலம் கொண்டதாகும்.





