Friday, May 20, 2011

பூச்சிகளை உண்ணும் அழகான தாவரங்கள்.

இம்மாதிரியான தாவரங்களுக்கு சிறிய வகை முள்ளந் தண்டுள்ள விலங்குகள், நீர் தெள்ளுப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள் என்பன இரையாகி மடிகின்றன.மாமிச (விலங்கு) உண்ணித் தாவரங்கள் என்று அழைக்கப்படும் இத்தாவர வகையினம் உலகெங்கிலும் காணப்படுகின்றன. இவற்றில் 600கும் அதிகமான இனங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான மிக அழகான மாமிச உண்ணித் தாவரங்களை இங்கு காண்போம்.











பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF