Saturday, May 21, 2011

தேசியளவிலான கடல்சார் அருங்காட்சியகம்.

காண்கின்னில் கடலுக்கடியில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் புண்டகாண்கின் மற்றும் புண்டணிழ்சு இப்பகுதிகள் மெக்சிகோவின் வட பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடிவம் எண் 7 போல காணப்படுகிறது.காண்கின் மெக்சிகோவின் மிகப்பெரிய சற்றுலா பகுதியாகும் இங்கு 146 ஒட்டல்களும் அதில் 28,808 அறைகளும் உள்ளன. 
















பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF