Saturday, May 21, 2011

பாறைகளில் வீடுகட்டி வாழும் மக்கள்.

பாறைகளில் மக்கள் வீடுகள் அமைத்து வாழ்ந்து வாருகிறார்கள் என்ன உங்களால் நம்ப முடியவில்லையா! உண்மைதான் கொரிமி என்றழைக்கப்படும் பாறை நகரம் துருக்கியில் உள்ளது. கொரிமி துருக்கியின் வரலாற்று பாரம்பரியமிக்க இடமாக திகழ்கிறது. 









பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF