ஒசாமா குறித்த புதிய வீடியோ பதிவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.இதன் மூலம் பாகிஸ்தானின் அபோதாபாத் வீட்டில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்ததையும், தன்னைப்பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்ப்பதும் தெளிவாகியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.