Friday, May 20, 2011

அரண்மனை ஒட்டல்.

அபுதாபி உள்ள ஒட்டல்களில் மக்களை மிகவும் கவர்ந்திலுக்ககூடிய எமிரேட்ஸ் அரண்மனை 85 ஹெகடடோ் பரப்பைக் கொண்டது.இந்த அரண்மனையைச் சுற்றி வெள்ளை மணல் கடற்கரை உள்ளது.அபுதாபி விமானநிலையத்திலிருந்து 30 நிமிடத்தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை ஒட்டலின் அழகை நீங்களும் பாருங்கள். 













பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF