Wednesday, May 25, 2011

மிகவும் அழகான உலோகம்.

தங்கம் இயற்கையாக கிடைக்கும் உலோகங்களிள் மிகவும் அழகானதும் விலை உயர்ந்த உலோகம் ஆகும். தங்கத்தினை நாம் அனைவரும் நகைகளாகவும், கட்டிகளாகவும், நாணயங்களாக பார்த்திருப்போம். தங்கக்கட்டிகளையும் நாணயங்களையும் எப்படி செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். 









பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF